பிரான்ஸ் கடற்படை கப்பல் ஓவேஞேயில் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு வந்தடைந்துள்ள ஓவேஞே எனும் பிரான்ஸ் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் சேவியர் பிரிடேல் அவர்கள் இன்று (டிசம்பர் 04) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
04 Dec 2017
சர்வதேச கடல்சார் சட்டம் பற்றிய விழிப்புணர்வு திட்டம்

சட்டவிரோத மீன்பிடித்தல், குடியேறுபவர்கள், கடல்சார் சட்டம் மற்றும் அதன் தொடர்புடைய நடவடிக்கைகள் தொடர்பாக கடற்படை ஊழியர்களுக்கான விழிப்புணர்வு திட்டமொன்று கடந்த டிசம்பர் 02 ஆம் திகதி திருகோணமலை அட்மிரல் வசந்த கரன்னாகொட அவைக்களத்தில் நடைபெற்றது.
04 Dec 2017
பிரான்ஸ் கடற்படை கப்பல் ஓவேஞேயில் கட்டளை அதிகாரி கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்று (டிசெம்பர் 03) இலங்கைக்கு வந்தடைந்துள்ள ஓவேஞே எனும் பிரான்ஸ் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் சேவியர் பிரிடேல் அவர்கள் உட்பட அதிகாரிகள் இன்று (டிசம்பர் 04) மேற்கு கடற்படை கட்டளை தளபதி நிராஜ் ஆடிகல அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்னைர்.
04 Dec 2017
67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு அனைத்து இரவு தர்ம வளிபாடுகள் மற்றும் தானமய பின்கம கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் நடைபெறும்.

இலங்கை கடற்படையில் 67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட தர்ம வளிபாடுகள் மற்றும் தானமய பின்கம கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் நேற்று (டி செம்பர் 02) மற்றும் இன்று (டிசெம்பர் 03) நடைபெற்றது.
03 Dec 2017
பிரான்ஸ் கடற்படை கப்பல் ஓவேஞே கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு பிரான்ஸ் கடற்படை கப்பல் ஓவேஞே இன்று (டிசம்பர் 03) கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.
03 Dec 2017
இலங்கை கடற்படையின் 230 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படையின் 230 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 383 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று (டிசம்பர் 02) பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
03 Dec 2017
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கடற்படையினறால் நிவாரணம் வழங்குதல்

கடந்த சில நாட்களில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக தீவின் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தினசரி நடவடிக்கைகளை மீட்டெடுக்க மரைன் கடற்படை அணிகள் உள்ளிட்ட கடற்படை வீரர்கள் மற்றும் நிவாரணத் திட்டத்தின் இனைக்கப்பட்ட (4RS) வீர்ர்கள் தற்போலது நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளனர்
02 Dec 2017
பன்வில பகுதியில் மக்களுடைய வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படை மரைன் படையின் உதவி

கடந்த சில நாட்களில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக களுதர பன்வில பகுதியில் பாதைகள் மற்றும் மின் இணைப்புகள் மீது மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதி மக்களின் தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.
02 Dec 2017
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 20 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் கோவிலன் கலங்கரை விளக்கத்துக்கு மற்றும் பருத்தித்துறை கலங்கரை விளக்குக்கு வடற்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து 20 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் இரு மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
02 Dec 2017
கடற்படைக்குழுக்கள் நிவாரணப்பணிகளில் இணைவு

நாட்டில் நிலவிய கடும் காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை கடற்படையினரால் 12 இலகுரக படகுகளுடன் கூடிய 13 நிவாரணக் குழுக்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
01 Dec 2017