பன்வில பகுதியில் மக்களுடைய வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படை மரைன் படையின் உதவி
 

கடந்த சில நாட்களில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக களுதர பன்வில பகுதியில் பாதைகள் மற்றும் மின் இணைப்புகள் மீது மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதி மக்களின் தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் மக்களுடைய வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படை மரைன் படையினர் இன்று (டிசம்பர் 02) உதவியளித்தது. அதின் பிரகாசமாக மரைன் படையினர் பாதகமான வானிலை போதிலும் தன்னுடைய நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.