நடவடிக்கை செய்தி
ரூ .52 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைது

மன்னார், ஒலுத்துடுவாய் கடற்பரப்பில் 2022 மார்ச் 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சுமார் 175 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் ஒரு டிங்கி படகு (01) கடற்படையினர் கைது செய்தனர்.
18 Mar 2022
கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 24 கடல் மைல் (சுமார் 44 கி.மீ) தூரத்தில் கிழக்கு பகுதி கடலில் நோய்வாய்ப்பட்ட இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வந்து உடனடியாக சிகிச்சைக்கு அனுப்ப கடற்படை 2022 மார்ச் 16 ஆம் திகதி இரவு நடவடிக்கை எடுத்துள்ளது.
17 Mar 2022
இந்திய - இலங்கை கடற்படை கூட்டுப்பயிற்சி (SLINEX ) வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு இந்திய-இலங்கை கடற்படை கூட்டுப்பயிற்சி (SLINEX) 2022 மார்ச் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இந்தியாவின் விசாகப்பட்டினம் கப்பல்துறையில் மற்றும் வங்காள விரிகுடாவின் கடற்கரையில் நடைபெற்றது. குறித்த பயிற்சிக்காக இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை கடற்படை கப்பல் சயுரல பங்கேற்றது.
11 Mar 2022
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

தலைமன்னாருக்கு வடக்கு பகுதியில் உள்ள கடற்பரப்பில் 2022 பெப்ரவரி 26 ஆம் திகதி இரவு மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு இந்திய படகுடன் 08 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
27 Feb 2022
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் 2022 பெப்ரவரி 23 ஆம் திகதி இரவு மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய படகுகளுடன் 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
24 Feb 2022
சுமார் 400 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து இன்று (2022 பிப்ரவரி 23) ஹெந்தல, தொடுபலவத்தை களனி முகத்துவாரத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 400 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவரை கைது செய்துள்ளனர்.
23 Feb 2022
கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

காலி கலங்கரை விளக்கத்திலிருந்து 115 கடல் மைல் (213 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட இலங்கை மீனவர் ஒருவரை பல நாள் மீன்பிடி படகொன்றில் இருந்து இன்று (2022 பிப்ரவரி 21) கடற்படையினரால் மீட்டப்பட்டார்.
21 Feb 2022
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு வடமேற்கு திசையில் இலங்கைக் கடற்பரப்பில் இன்று (2022 பிப்ரவரி 19) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு இந்திய படகுடன் 06 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
19 Feb 2022
பருத்தித்துறையில் கடற்படையினரால் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

பருத்தித்துறை, நெல்லியடி பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 817 கிராம் ஐஸ் ரக போதை பொருள் கொண்ட இரண்டு சந்தேக நபர்கள் (Crystal Methamphetamine) கைது செய்யப்பட்டனர்.
15 Feb 2022
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

தலைமன்னாருக்கு வடக்கு இலங்கைக் கடற்பரப்பில் 2022 பெப்ரவரி 12 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய படகுகளுடன் 12 இந்திய மீனவர் கைது செய்யப்பட்டனர்.
13 Feb 2022