இந்திய காவலில் உள்ள 05 உள்நாட்டு மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்
 

இந்திய கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 05 இலங்கை மீனவர்கள் மீண்டும் தாய் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (15) இலங்கை கடற்படையின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் இடம்பெற்றது.

15 May 2018

இலங்கை கடற்படை கப்பல் எடிதர II வின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் சேநக வாஹல கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான எடிதர II கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (சமிக்ஞைகள்) சேநக வாஹல அவர்கள் இந்று (மே15) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

15 May 2018

இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

ஆய்வுப் பயணமொன்று மேற்கொன்டு இலங்கைக்கு வருகை தந்த இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் இன்று (மே 14) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

14 May 2018

இந்து - இலங்கை சர்வதேச கடல்சார் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு
 

29 வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் நேற்று (மே, 03) இடம்பெற்றது.

04 May 2018

யாழில் கடற்படையினர் இரத்த தானம்
 

இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளையகத்தில் கடைமையாற்றும் கடற்படை வீரர்கள், அண்மையில் (ஏப்ரல்,28) இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

30 Apr 2018

பசுபிக் பங்காண்மை நடவடிக்கையை தொடக்கும் விழா திருகோணமலை கடற்படை முகாமில் இடம்பெற்றது
 

பசுபிக் பங்காண்மை நடவடிக்கையை தொடக்கும் விழா நேற்று (ஏப்ரல் 25) கிழக்கு கடற்படை கட்டளையின் பிரமாண்டமாக இடம்பெற்றது.

26 Apr 2018

தேசிய படகுப்போட்டி தொடரில் ஒட்டுமொத்த வெற்றி கடற்படைக்கு
 

இரன்டாவது வேக துடுப்பு படகு தேசிய போட்டித்தொடர்(National Canoe Sprint Championship – 2018) கடந்த ஏப்பிரல் மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தியவன்னா ஒய பகுதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

26 Apr 2018

கடற்படையினர் கிலாலி ஏரியில் நடத்திய மீட்பு நடவடிக்கை பற்றிய பயிற்சி வெற்றிகரமாக நிரைவடைந்தது.
 

கடற்படை சிறப்பு படகு படையனி, உடனடி அதிரடி படகுகள் படையனி, நீர்முழ்கி ஆகிய பிரிவுகளின் வீர்ர்கள் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிருவனத்தில் அதிகாரிகள், வீர்ர்கள் இனைந்து கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கிலாலி சங்குபிட்டி பகுதியில் வெற்றிகரமாக மீட்பு நடவடிக்கை பற்றிய பயிற்சியொன்று மேற்கொன்டுள்ளது.

26 Apr 2018

அமெரிக்க மருத்துவமனைக் கப்பல் மேர்சி திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை
 

பசுபிக் பங்காண்மை நடவடிக்கையை மேற்கொள்ளும் நிமித்தம் அமெரிக்க கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான யூ.எஸ்.என்.எஸ். மேர்சி இன்று (ஏப்ரல், 25) இலங்கை தீவினை வந்தடைந்தது.

25 Apr 2018

கொமொடோ பயிற்சி - 2018” இல் பங்கேற்க இலங்கை கடற்படை கப்பல் சாகர இந்தோனேசியா நோக்கி பயணம்
 

பலபரிமாணங்களைக் கொண்டமைந்த கடற்படைப் பயிற்சியான “கொமொடோ ” மற்றும் “சர்வதேச கடற்படை மீளாய்வு 2018” ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படைக் கப்பல் சாகர இன்றையதினம் (ஏப்ரல், 24) பயணமானது.

24 Apr 2018