கடற்படையினர் கிலாலி ஏரியில் நடத்திய மீட்பு நடவடிக்கை பற்றிய பயிற்சி வெற்றிகரமாக நிரைவடைந்தது.
 

கடற்படை சிறப்பு படகு படையனி, உடனடி அதிரடி படகுகள் படையனி, நீர்முழ்கி ஆகிய பிரிவுகளின் வீர்ர்கள் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிருவனத்தில் அதிகாரிகள், வீர்ர்கள் இனைந்து கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கிலாலி சங்குபிட்டி பகுதியில் வெற்றிகரமாக மீட்பு நடவடிக்கை பற்றிய பயிற்சியொன்று மேற்கொன்டுள்ளது.

அங்கு நீரில் முழ்கிருக்கும் நபரை மிக வேகமாக, பாதுகாப்பாக மற்றும் சரியாக மீட்பு உபகரணங்கள் பயன்படுத்தி மீட்பு மற்றும் நீர் ஓடும் திசைக்கு எதிர் திசையில் நீச்சல் ஆகிய நடவடிக்கைகள் குறித்த மீட்பு பயிற்சி நடவடிக்கை களுக்கு அடங்கியுள்ளது.