சிலோன் மோட்டார் யொட் கழகத்தினால் (Ceylon Moter Yacht Club) ஏற்பாடு செய்யப்பட்ட Bart’s Bash Sailing Regatta – 2020  படகோட்டம் போட்டித்தொடர் கடந்த செப்டம்பர் 13 ஆம்  திகதி  பொல்கொட நீர்த்தேக்கத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் அங்கு கடற்படை வீரர்கள் பல வெற்றிகள் பெற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். 
       
        
    18 Sep 2020