கடற்படை சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர் திருமதி சந்திரிகா தசநாயக்கவின் பிரியாவிடை வைபவம் 2021 மார்ச் 18 ஆம் திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.
மேலும் வாசிக்க >
19 Mar 2021