தெற்கு கடற்பகுதியில் இரு மீனவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு

மீனவப்படகின் இயந்திரத் கோளாறு காரணமாக தெற்கு கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படை குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
11 Jun 2018
கழிவு முகாமைத்துவத்திற்கு கடற்படையின் ஒத்துழைப்பு

இலங்கை கடற்படையினர் சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
11 Jun 2018
இலங்கை கடற்படை கப்பல் பிரதாப அதன் 18 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் பிரதாப இன்று ஜுன் 11 ஆம் திகதி தன்னுடைய 18 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
11 Jun 2018
பாக்கிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் பாக்கிஸ்தான் உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் சஜாட் அலி அவர்கள் இன்று (ஜுன் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.
11 Jun 2018
குருநாகல் பகுதியில் ஏற்பட்ட சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரின் ஆதரவு

குருநாகல் மாவட்டத்தில் மாஸ்பொத பிரதேசத்தில் கடந்த (09) ஆம் திகதி காலை ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்ட குருநாகல், குடாகல்கமுவ மற்றும் பிபி லதனிய பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க இராணுவ கடற்படையிர் நடவடிக்கைகள் மேற் கொண்டனர்.
11 Jun 2018
பாதுகாப்பு சேவைகள் மும் முயற்சி போட்டிதொடரில் ஆண்கள் சாம்பியன்ஷிப் கடற்படை பெற்றது

பாதுகாப்பு சேவைகள் மும் முயற்சி போட்டிதொடர் கடந்த 2018 ஜூன் 09 ஆம் திகதி திக்ஓவிட துறைமுகம் வழாகத்தில் தொடங்கி உஸ்வெடகெய்யாவ மாலிமா விருந்து மண்டபம் அருகில் முடிந்தது.
11 Jun 2018
புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய கவுன்சில் ஜெனரல் வட கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட யாழ் மாவட்ட இந்திய கவுன்சில் ஜெனரல் எஸ் பாலசந்திரன் அவர்கள் நேற்று (ஜுன் 07) வட கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்களை வட கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
08 Jun 2018
இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்ரமவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ஆனந்த திஸாநாயக்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான ரனவிக்ரம கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ஆனந்த திஸாநாயக்க (ஆயுதங்கள்) அவர்கள் இந்று (ஜுன் 06) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
06 Jun 2018
60 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 60 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (ஜுன் 06) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
06 Jun 2018
உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு கடற்படையின் பங்களிப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு இனையாக கரையோர சூழல் சுத்தம் செய்யும் திட்டங்களுக்கு கடற்படை பங்களிப்பு வழங்கியது.
06 Jun 2018