கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி (JCET) வெற்றிகரமாக நிறைவு

2019/1 கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சியின் (JCET) சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு 2019.ஜூலை 05 ஆம் திகதி திருகோணமலை இலங்கை கடற்படை, சிறப்பு படகு படையனி அவைக்களத்தில் இடம்பெற்றது.
06 Jul 2019
தென் கடற்படை கட்டளையின் கடற்கரைகள் சுத்திகரிப்பு திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டன

தென் கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்கரைகள் சுத்திகரிக்கும் திட்டமொன்று இன்று ஜலை 06 திகதி குறித்த கட்டளையின் கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்டன.
06 Jul 2019
‘TRINCO BLU பாய்மர படகு போட்டித்தொடர் – 2019 பல வெற்றிகள் கடற்படை பெற்றுள்ளது

RCYC பாய்மர படகு கழகம் ஏற்பாடுசெய்த TRINCO BLU பாய்மர படகு போட்டித்தொடர் கடந்த ஜுன் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் திருகோணமலை, திரின்கோ ப்ளூ (TRINCO BLU ) ஹோட்டல் முன்னில் உள்ள கடற்கரையில் இடம்பெற்றது.
06 Jul 2019
கடலில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கடற்படையின் ஆதரவு

நேற்று இரவு (ஜூலை 05) யாழ்ப்பாணம் கரப்பனில் இருந்து அனலடிவுவிற்கு படகில் செல்லும் போது குறித்த படகு பாதிக்கப்பட்டதுடன் அங்கு உள்ள பயனிகள் பத்து பேர் கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளன.
06 Jul 2019
கடற்படையினரினால் காங்கேசன்துறை கடலில் ஒரு புதிய பவளப்பாறை கண்டுபிடித்துள்ளது.

வடக்கு கடற்படை கட்ளையின் கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீர்ர்களினால் கடந்த வாரத்தில் காங்கேசன்துறை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள நீர்முழ்கி நடவடிக்கையின் போது ஒரு புதிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டது.
05 Jul 2019
செல்லுபடியாகும் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடித்த 16 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை நாயரு கடல் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடித்தலில் ஈடுபட்ட 16 பேரை 2019 ஜூலை 04 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
05 Jul 2019
பவளப்பாறை மறுசீரமைப்பு திட்டமொன்று வடக்கு கடற்படை கட்டளையில் தொடங்கியது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்ட மற்றொரு பவளப்பாறை மறுசீரமைப்புத் திட்டமொன்று 2019 ஜூலை 04 அன்று வடக்கு கடற்படைத் கட்டளையின் காங்கேசன்துறை கடற்கரையில் தொடங்கப்பட்டது.
05 Jul 2019
தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு கிழக்கு கடற்படை கட்டளை பல செயற்திட்டங்களை மேற்கொள்கின்றது

ஜூன் 23 முதல் ஜூலை 01 வரை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரமாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அறிவித்துள்ளார். இதனடிப்படையில் கிழக்கு கடற்படை கட்டளையின் பல செயற்திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
04 Jul 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட (16) பதினாறு பேர் கடற்படையினரால் கைது

2019 ஜூலை 03 ஆம் திகதி திருகோணமலை, கல்லடிச்சேனை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினாறு (16) நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.
04 Jul 2019
2019 ஆம் ஆண்டில் கடற்படையின் முதல் கால்ப் வெற்றி

இலங்கை இராணுவ கால்ப் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஹயிலன்டர்ஸ்’ கால்ப் கோப்பை போட்டிதொடர் 2019 ஜூன் 29 அன்று தியதலாவ இராணுவ அகாடமி கால்ப் மைதானத்தில் இடம்பெற்றதுடன் அங்கு கடற்படை 2019 ஆம் ஆண்டில் முதல் கால்ப் வெற்றியை பெற்றுள்ளனர்.
03 Jul 2019