படலந்த கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

படலந்த, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜனரால் பிரபாத் தெமனபிடிய இன்று (ஜூன் 10) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

10 Jul 2019

கடற்படைத் தளபதியால் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல கட்டளை அணிவகுப்பு ஆய்வு செய்யப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களால் இன்று (ஜூலை 10) மேற்கு கடற்படை கட்டளையின் அணிவகுப்பு ஆய்வு இலங்கை கடற்படை கப்பல் ரங்கலவில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது.

10 Jul 2019

இலங்கை கடற்படையினரினால் நிர்மானிக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன

அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசிக்கும் திருமதி சகு நாகேந்திரன் மற்றும் ஏன் நாகேந்திரன் ஆகியோரின் நிதி உதவியின் மற்றும் இலங்கை கடற்படை சிரமத்தில் தலைமன்னார் பியர் ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை முன்னால் புதிதாக நிர்மானிக்கப்ட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை 2019 ஜூலை 8 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.

09 Jul 2019

அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக இரும்பு கடத்திய மூன்று நபர்கள் கடற்படையினரினால் கைது

ஹம்பாந்தோட்ட துறைமுக வளாகத்தில் இருந்து 2019 ஜூலை 08 ஆம் திகதி சட்டவிரோதமாக இரும்புகளை கடத்தி சென்ற 03 பேரை இலங்கை கடற்படை மற்றும் இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

09 Jul 2019

கேரள கஞ்சாவுடன் நால்வர் (04) தெக்கு கடலில் வைத்து கடற்படையினரினால் கைது

இலங்கை கடற்படயினரினால் இன்று (ஜூலை 09) தெக்கு கடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா வைத்துருந்த 04 பேருடன் அவர்களின் படகு கைது செய்யப்பட்டன.

09 Jul 2019

4 வது வேக தாக்குதல் படகு படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் தம்மிக விஜேவர்தன கடமையேற்பு

கடற்படையின் முன்னணி போர் படகு படையான 4 வது வேக தாக்குதல் படகு படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் தம்மிக விஜேவர்தன இன்று (ஜூலை 08) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

08 Jul 2019

வனவாசல பகுதியில் கால்வாயை கடற்படையினரினால் சுத்தம் செய்யபட்டன

இலங்கை கடற்படையின் கால்வாய் துப்புரவு திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று (ஜூலை 08) கெலனிய வனவாசல பகுதியில் கால்வாயை சுத்தம் செய்ய கடற்படை வீரர்கள் முன்வந்தனர்.

08 Jul 2019

இலங்கை கடற்படையினரால் கையேற்கப்பட்ட பீ 625 கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக சீன மக்கள் குடியரசிடம் இலங்கை கடற்படைக்கு கையேற்கப்பட்ட பீ 625 கப்பல் இன்று (ஜூலை 08) காலை 0900 மணிக்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

08 Jul 2019

நைனதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் கோவிலின் வருடாந்த விழாவை நடத்த கடற்படை ஆதரவு

நைனதீவில் அமைந்துள்ள “ஸ்ரீ நாகபூசனி அம்மன் கோயிலின் வருடாந்த விழா” 2019 ஜூலை 02 முதல் தொடங்கியது. இந்த விழாவை வெற்றிபெற வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களினால் பாதுகாப்பு மற்றும் சுகாதார சேவைகளை வழங்கப்படுகின்றது.

07 Jul 2019

ரவைகளுடன் மூன்று பேர் கடற்படையினரினால் கைது

கடற்படை வீரர்கள் மற்றும் மன்னார் ஊழல் தடுப்புப் பிரிவின் விரர்கள் இனைந்து 2019 ஜூலை 6 ஆம் திகதி மன்னார், உப்புக்குளம் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்புத் நடவடிக்கையின் போது ரவைகளுடன் மூன்று (03) பேர் கைது செய்துள்ளனர்.

07 Jul 2019