'நீர்க்காகம் போர் பயிற்சி பார்வையிட கடற்படைத் தளபதி பங்கேற்பு

இலங்கை இராணுவத்தினரால் 10 வது முரையாக ஏற்பாடு செய்யப்பட்ட முப்படைகளின் கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி’ இறுதிக்கட்ட நடவடிக்கைகள் திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் வெற்றிகரமாக நேற்று (செப்டெம்பர், 23) நிறைவுற்றது. இப்பயிற்சியின் இறுதிக்கட்ட நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன பிரதம அதிதியாக கலந்து சிரப்பித்துள்ளார்.

23 Sep 2019

கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் மன்னார் போலீஸ் ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து இன்று ( 2019 செப்டம்பர் 23) மன்னார் எலுத்தூரில் பகுதியில் நடத்திய சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

23 Sep 2019

‘The Maritime Standard Awards 2019’ இறுதி வெற்றியாளர்கள் மத்தியில் இலங்கை கடற்படை இணைகிறது

‘The Maritime Standard Awards 2019’ வருடாந்த விருது வழங்கும் விழாவில் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு பிரிவில் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இலங்கை கடற்படை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

23 Sep 2019

சட்டவிரோதமாக இலங்கைக்கு குடிபெயர முயன்ற ஒருவர் உட்பட 06 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது

யாழ்ப்பாணம் தோண்டமநாரு பகுதியில் 2019 செப்டம்பர் 22 ஆம் திகதி கடற்படையால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக இலங்கைக்கு குடிபெயர முயன்ற ஒருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

23 Sep 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்களை திருகோணமலை, நோர்வே தீவு கடல் பகுதியில் வைத்து கடற்படையினரினால் 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.

23 Sep 2019

கடற்படை நடவடிக்கைகளின் போது 470 கிலோ பீடி இலைகள் மீட்பு

கடற்படை, இரனைதீவின் கிழக்கே மற்றும் கிளிநொச்சி வலைபாடு, கடல் பகுதியில் 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடல் நடவடிக்கைகளின் போது, பீடி இலை பொதியொன்று மீட்டது.

22 Sep 2019

உள்ளூர் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து ஆம் 21 செப்டம்பர் 2019 திகதி பொத்துவில் லாகுகல பகுதியில் நடத்திய சோதனையின் போது உள்ளூர் கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

22 Sep 2019

தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்திற்கு கடற்படையின் பங்களிப்பு

2019 செப்டம்பர் 16 முதல் 21 வரை அறிவிக்கப்பட்டிருந்த ‘தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்திற்காக கடல் வளங்கள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து இலங்கை கடற்படையால் பல்வேறு வகையான கடற்கரை சுத்தம் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

21 Sep 2019

கடற்படை சோதனையால் 1616 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

கடற்படை 2019 செப்டம்பர் 20 ஆம் திகதி இரனைதீவில் மேற்கொள்ளப்பட்ட தேடலின் போது, பீடி இலை பொதியொன்று கண்டறிந்துள்ளது.

21 Sep 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்கள் கடற்படையால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களை புல்மூடை கோகிலாய் பகுதியில் வைத்து கடற்படை 2019 செப்டம்பர் 20 அன்று கைது செய்தது.

21 Sep 2019