இந்த நாட்டிலிருந்து போதைப்பொருளை அகற்ற கடற்படை மற்றும் காவல்துறை கூட்டு நடவடிக்கை

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 04 ஆம் திகதி மேற்கொண்டுள்ள குட்டு நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
05 Dec 2019
பாதகமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை உதவி

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை கடற்படை இப்போது நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.
05 Dec 2019
சுறா துடுப்புகளுடன் 06 நபர்கள் கடற்படையால் கைது

கற்பிட்டி, குடாவ மற்றும் அம்மாத்தோட்டம் பகுதிகளில் 2019 டிசம்பர் 3 ஆம் திகதி கடற்படை நடத்திய சோதனைகளின்போது சுறா துடுப்புகளுடன் 6 பேரை இலங்கை கடற்படை கைப்பற்றியது.
04 Dec 2019
மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

2019 டிசம்பர் 03 ஆம் திகதி புத்தலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலவிய, உலுக்கபல்லம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூன்று நபர்களை கைது செய்ய கடற்படை ஆதரவு வழங்கியது.
04 Dec 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது நபர்கள் (09) கடற்படையால் கைது

கடற்படையால் 2019 அக்டோபர் 21 ஆம் திகதி கற்பிட்டி, கிம்புல்பொக்க கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒன்பது நபர்களை (09) கைது செய்யப்பட்டது.
04 Dec 2019
பாதுகாப்பு படையினரின் சீருடைகளுடன் சந்தேக நபர் கைது

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து வத்தல பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய சீருடை வைத்திருந்த ஒருவரை 2019 டிசம்பர் 03 ஆம் திகதி கைது செய்தன.
04 Dec 2019
வெற்றிகரமான சுற்றுப்பயணத்திற்குப் பின் இந்திய கடற்படைக் கப்பல் ‘நிரீக்ஷக்’ தாயகம் திரும்பியது

பயிற்சி சுற்றுப்பயணத்திற்காக 2019 நவம்பர் 25, அன்று இலங்கை வந்து சேர்ந்த இந்திய கடற்படைக் கப்பல் ‘நிரீக்ஷக்’ இன்று (2019 டிசம்பர் 03) திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதுடன் கடற்படை மரபுகளின்படி புறப்படும் கப்பலுக்கு இலங்கை கடற்படை மரியதைகளை செலுத்தியது.
03 Dec 2019
மோசமான வானிலை குறித்து கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

இந்த நாட்களில் பெய்யும் மழையால் எதிர்கால அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண குழுக்களை நிறுவ இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
03 Dec 2019
சிறப்பு கடல்சார் போர் பாதுகாப்பு பற்றிய பாடநெறி திருகோணமலையில் தொடங்குகிறது

சிறப்பு கடல்சார் போர் பாதுகாப்பு பற்றிய பாடநெறி 2019 டிசம்பர் 02 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள சிறப்பு படகு படை தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
03 Dec 2019
கப்பல்கள் / கைவினைகள் சமிக்ஞைகளை, கயிறுகள் மற்றும் முடிச்சி போட்டித்தொடர் 2019

கடற்படைக் கொடி கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கப்பல் / கைவினை சமிக்ஞைகளை, கயிறுகள் மற்றும் முடிச்சி போட்டித்தொடர் 2019 டிசம்பர் 02 ஆம் திகதி திருகோணமலையில் அட்மிரல் வசந்த கரண்னாகொட ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
03 Dec 2019