தென் கடற்படை கட்டளையின் தளபதி தென் மாகாண ஆளுநருடன் சந்திப்பு

தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் இன்று (2019 டிசம்பர் 06) தென் மாகாண ஆளுநர் சிலி கமகே அவர்களைசந்தித்துள்ளார்.

07 Dec 2019

மோசமான வானிலை காரணத்தினால் பல பகுதிகளுக்கு கடற்படை நிவாரண குழுக்கள் இணைக்கப்படும்

சீரற்ற வானிலை காரணமாக தீவின் பல பகுதிகளில் நிவாரண குழுக்களை அமைக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

07 Dec 2019

தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடமையேற்பு

தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க இன்று (2019 டிசம்பர் 06) தன்னுடைய பதவியில் கடமை யேற்றினார்.

07 Dec 2019

37 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இரவு முழுவதும் தர்ம வளிபாடுகள் மற்றும் தானம் வழங்குதல்

இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் 37 வது ஆண்டு நிறைவு டிசம்பர் 9 ஆம் திகதி ஈடுபட்டுள்ளதுடன் இது குறித்து நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் மகேஷ் டி சில்வா உட்பட கப்பலின் ஊழியர்களினால் பல மத மற்றும் சமூக நல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

07 Dec 2019

கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பீடி இலைகளை கடற்படையால் கண்டுபிடிப்பு

2019 டிசம்பர் 06 ஆம் திகதி காலை துனுக்காய் பகுதியிவ் உள்ள இலுப்புகடவாய் கடல்கரையில் கடற்படை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது 123 கிலோகிராம் பீடி இலைகளை கண்டுபிடிக்கப்பட்டது.

07 Dec 2019

கடற்படை நடவடிக்கையின் டி.என்.டி மற்றும் சி4 வெடிமருந்துகளை கண்டுபிடிக்கப்பட்டது

2019 டிசம்பர் 06 ஆம் திகதி கடற்படை கல்முனை பாயிண்ட் பகுதியில் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது பல வெடிபொருட்களை கண்டுபிடித்தது.

07 Dec 2019

கடற்படை மற்றும் காவல்துறை மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஒருவர் கைது

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 05 ஆம் திகதி மேற்கொண்டுள்ள குட்டு நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

06 Dec 2019

ஏ -9 சாலையில் விழுந்த மரத்தை அகற்ற கடற்படை உதவி

மெதவச்சி, பூனேவ பகுதியில் நிலவும் காற்று காரணமாக சாலையின் குறுக்கே விழுந்த ஒரு மரத்தை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

06 Dec 2019

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற ஈட்டி துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் கைது

கொழும்பு பகுதியில் 2019 டிசம்பர் 05 ஆம் திகதி இலங்கை கடற்படை மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் துறை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக 04 ஈட்டி துப்பாக்கிகளை வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

06 Dec 2019

இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை கடற்படை தனது 69 வது ஆண்டுவிழாவை 2019 டிசம்பர் 9 ஆம் தேதி கொண்டாட உள்ளது. இதற்கு இணையாக, மத நடவடிக்கைகள், சமூக சேவைகள் மற்றும் இரத்த தான திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்ச்சியான திட்டங்களை கடற்படை தொடங்கியுள்ளது.

06 Dec 2019