நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

வெலிகம, கங்தூவ கடலில் மூழ்கி இறந்த ஒருவரின் சடலத்தை கண்டுபிடிக்க கடற்படை 2019 டிசம்பர் 08 ஆம் திகதி சுழியோடி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அதன் படி மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது.
09 Dec 2019
நாட்டின் முதல் பாதுகாப்பு வேலி - இலங்கை கடற்படை பெருமையுடன் தனது 69 வது ஆண்டு நிறைவை 2019 டிசம்பர் 09 அம் திகதி கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை தனது 69 வது ஆண்டு நிறைவை 2019 டிசம்பர் 9 ஆம் திகதி மிகுந்த பெருமையுடன் கொண்டாடுகிறது.
08 Dec 2019
கின்னியா, உப்பாரு பாலம் அருகே காணாமல் போன மீனவர்களைத் தேடி கடற்படை நடவடிக்கைகள் தொடர்கின்றன

2019 டிசம்பர் 08 ஆம் திகதி உப்பாரு பகுதியில் மீன்பிடி படகொன்று விபத்தானதால் அங்கு இருந்த ஒருவர் இறந்ததுடன் படகில் இருந்த இரண்டு (02) நபர்களைக் கண்டுபிடிக்க கடற்படை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
08 Dec 2019
தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையால் கைது

கற்பிட்டி, பல்லியவாசலபாடு பகுதியில் 2019 டிசம்பர் 07 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கைது செய்யப்பட்டனர்.
08 Dec 2019
இலங்கையைச் சுற்றியுள்ள அழகிய கடலோர பகுதியை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையின் பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று 2019 டிசம்பர் 07 ஆம் திகதி வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகள் மையமாக கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
08 Dec 2019
கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்து சமய நிகழ்ச்சித்திட்டம் நடைபெறும்

2019 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபடுகின்ற இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட இந்து மத நிகழ்ச்சித்திட்டம் கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பல ராமேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்றது.
08 Dec 2019
இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நாடு சுற்றியுள்ள தங்க வேலியான இலங்கை கடற்படை தனது 69 வது ஆண்டுவிழாவை 2019 டிசம்பர் 9 ஆம் தேதி கொண்டாட உள்ளது. இதற்கு இணையாக, கடந்த சில நாட்களாக, தொடர்ச்சியான சமூக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
08 Dec 2019
மட்டக்களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 08 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையால் இன்று (2019 டிசம்பர் 07) காலை மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 400 அடி நீளமான 08 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
07 Dec 2019
கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் 25 வது இளநிலைக் கடற்படை பணியாளர்கள் பாடநெறி வெற்றிகரமாக முடிந்தது

கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் 25 வது இளநிலைக் கடற்படை பணியாளர்கள் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 22 அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கல் 2019 டிசம்பர் 6 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் உள்ள அட்மிரல் வசந்த கரண்னாகொட ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
07 Dec 2019
818 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒன்பது பேர் (9) கடற்படையால் கைது

கற்பிட்டி கப்பல்அடி கடற்கரையில் சட்டவிரோதமாக பீடி இலைகளை கொண்டு சென்ற ஒன்பது பேரை இலங்கை கடற்படை 2019 டிசம்பர் 06 ஆம் திகதி கைது செய்துள்ளது.
07 Dec 2019