இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் பிரபாத் ரதுகமகே கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான சமுதுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் பிரபாத் ரதுகமகே (சமிக்ஞைகளை) 2019 டிசம்பர் 10 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
11 Dec 2019
இலங்கை கடற்படையின் ‘சுரநிமில’ மற்றும் ‘நன்திமித்ர’ கப்பல்கள் அதன் 19 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ஏவுகணை கப்பல்கலான இலங்கை கடற்படை கப்பல் சுரநிமில மற்றும் நன்திமித்ர ஆகிய கப்பல்கள் 2019 டிசம்பர் 09 ஆம் திகதி தங்களுடைய 19 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
10 Dec 2019
ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 102 ஹருசாமே’ கப்பல் திருகோணமலைக்கு வருகை

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் " டிடி- 102 ஹருசாமே" எனும் கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (2019 டிசம்பர் 10) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அங்கு ஜப்பானிய கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
10 Dec 2019
சுறா துடுப்புகளுடன் 08 நபர்கள் கைதுசெய்ய கடற்படை உதவி

2019 டிசம்பர் 9, அன்று மேற்கு கடல் பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சுறா துடுப்புகளுடன் எட்டு பேரை கடற்படை கைது செய்துள்ளது.
10 Dec 2019
கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கடற்படையால் கைது

கடற்படையினரினால் இன்று (2019 டிசம்பர் 10) சாவகச்சேரி, பல்லிகுடா பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
10 Dec 2019
இலங்கை கடற்படை 69வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை தனது 69வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர். 09) கொண்டாடுகிறது. இதனையொட்டி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதல்களுடன் கடற்படையினரால் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள், சமூக நலன்புரி செயற்பாடுகள், கடற்படை நிகழ்வுகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டன.
10 Dec 2019
இலங்கை கடற்படை கப்பல் கன்சதேவ நிருவனம் மற்றும் இலங்கை கடறபடை கப்பல் ஜயசாகர தனது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடியது

இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘கன்சதேவ’ நிருவனம் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகர தனது ஆண்டு நிறைவை பெருமையுடன் இன்று 2019 டிசம்பர் 09 கொண்டாடியது.
09 Dec 2019
கடலில் மிதந்து கொண்டிருந்த 1448 கிலோ கிராம் புகையிலை கடற்படையால் கண்டுபிடிப்பு

இன்று 2019 டிசம்பர் 09 ஆம் திகதி காலையில் மன்னார், பேசாலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கடலில் மிதந்து கொண்டிருந்த 1448 கிலோ கிராம் புகையிலை கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது.
09 Dec 2019
அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 04 நபர்கள் கடற்படையால் கைது

2019 டிசம்பர் 09 ஆம் திகதி மன்னார், பல்லெமுனே கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 04 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
09 Dec 2019
போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு கடற்படை மற்றும் காவல்துறை கூட்டு நடவடிக்கை

போதைப்பொருள் வைத்திருந்த 03 பேரை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 08 ஆம் திகதி கின்னியா மற்றும் புத்தலத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
09 Dec 2019