கடற்படை வடக்கு தீவுகளில் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கியது

வடக்கு கடற்படை கட்டளை மூலம் யாழ்ப்பாண தீபகற்பத்தில் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்த பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வொன்று வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவின் தலைமையில் 2021 மார்ச் 14 ஆம் திகதி மண்டதீவில் இடம்பெற்றது.

16 Mar 2021