கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் கடற்படை தளபதியை சந்திப்பு
இலங்கை கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க, குறித்த பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு இன்று (2020 செப்டம்பர் 29) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
29 Sep 2020
ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்
2020 செப்டம்பர் 22 ஆம் திகதி இலங்கை கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க இன்று (2020 செப்டம்பர் 29) கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
29 Sep 2020
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு கடற்படைத் தளபதிக்கு பொப்பி மலர் அணிவிப்பு
2020 நவம்பர் மாதம் 08 ஆம் திகதி ஈடுபடுகின்ற ஆயுதப்படை போர் வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் பொப்பி மலர் நிகழ்வுக்கு இனையாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு பொப்பி மலர் அணிவிப்பு இன்று (2020 செப்டம்பர் 29) கடற்படை தலைமையகத்தில் இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் அட்மிரல் (ஓய்வு) தயா சந்தகிரி மற்றும் இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தளபதி மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேரா ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
29 Sep 2020
இலங்கை கடற்படை கப்பல் 'தக்ஷிலா' மற்றும் 'மஹசென்' நிறுவனங்கள் தனது 13 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது.
மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் 'தக்ஷிலா' மற்றும் 'மஹசென்' நிறுவனங்களின் 13 வது ஆண்டு நிறைவை 2020 செப்டம்பர் 28 ஆம் திகதி பெருமையுடன் கொண்டாடப்பட்டது.
29 Sep 2020
தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்துடன் இணைந்து கடற்படையின் தொடர்ச்சியான கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்கள்
சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு, 'குப்பையற்ற கடல் சுத்தமான கடற்கரை' என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்துக்கு இனையாக இலங்கை கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் பல தூய்மைப்படுத்தும் திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
29 Sep 2020