கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 02 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 426 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 02 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 03 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

04 Jun 2020

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கடற்படையினரால் கைது

மன்னார், அச்சானகுளம் பகுதியில் 2020 ஜூன் 03 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கடற்படையினர் கைது செய்யப்பட்டன.

04 Jun 2020

தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் கொண்ட ஒரு நபர் (01) கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் திருகோணமலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு ஒருங்கிணைந்து 2020 ஜூன் 03 ஆம் திகதி திருகோணமலை, 03 ஆம் கட்டை, நித்தியபுரி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத போதை மாத்திரைகள் கொண்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

04 Jun 2020