கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 09 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 424 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 09 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 02 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

03 Jun 2020

இலங்கையின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மூலம் கடற்படைக்கு பல மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன

இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ், இன்று (2020 ஜூன் 03) கடற்படையின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்களுக்காக தேவையான பல மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார்.

03 Jun 2020

தடைசெய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைது

2020 ஜூன் 02 ஆம் திகதி மட்டக்களப்பு களப்பு பகுதியில் நடத்திய ரோந்துப் பணியின் போது கொடுவமட பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 04 தடைசெய்யப்பட்ட வலைகள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

03 Jun 2020

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 நபர்கள் கடற்படையால் கைது

திருகோணமலை வலைத்தோட்டம் மற்றும் கும்புருபிட்டி பகுதிகளுக்கு அப்பால் கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 நபர்கள் கடற்படையினரால் 2020 ஜூன் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்டனர்.

03 Jun 2020