தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளைப் பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளை மையமாகக் கொண்டு, கடற்படையின் கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்களின் பல திட்டங்கள் 2019 டிசம்பர் 28 அன்று தொடங்கப்பட்டுள்ளன.

தீவைச் சுற்றியுள்ள அழகான கடற்கரைகளைப் பாதுகாக்க கடற்படை மற்றொரு கடற்கரை சுத்தம் திட்டத்தையும் செயல்படுத்தியது. இத் திட்டம் வடக்கு தீபகற்பத்தில், கெய்ட்ஸ் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தம்படி கடற்கரை மற்றும் தெற்கு மாகாணமானத்தில் காலியில் உள்ள கரையோரப் பகுதி மற்றும் தங்கல்லையின் பரவி வெல்ல கடற்கரை உள்ளிட்ட பகுதுகளில் மேற்கொள்ளப்பட்டன.

கடற்படை வீரர்கள் அர்ப்பணிப்புடன், இயற்கை காரணங்கள் மற்றும் மனித நடவடிக்கைகளால் பெரிதும் மாசுபட்ட கடற்கரை சூழழை கழிவு இல்லாத கடற்கரைகளாக மாற்றி இருந்திருக்கிறார்கள்


யாழ்ப்பாணத்தில் கடலோரங்களை சுத்தம் செய்யும் திட்டம்


தெற்க்கு கடலோரங்களை சுத்தம் செய்யும் திட்டம்