மரம் நடும் திட்டத்தில் கடற்படை பங்களிப்பு

அலையன்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட"ஒற்றுமைக்கான ஒரு மில்லியன் மரங்கள்" நடும் திட்டம் 22 நவம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சிக்கு இலங்கை கடற்படை உதவியது.

இந்த செயல்பாட்டின் போது, யாழ்ப்பாணம் நகரில் உள்ள மத இடங்களிலும் பொது இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.பொளத்த, கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மத பிரமுகர்கள், வடக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட அதிகாரிகள், விமானப்படை ஊழியர்கள் மற்றும் அலையன்ஸ் ஃபைனான்ஸ் (பிரைவேட்) லிமிடெட் உடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டது.