போதைப்பொருளுடன் இரண்டு நபர் (02) கைது செய்ய கடற்படை உதவி

கடற்படையினர் மற்றும் போலீஸ் அதிரடிப்படை ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 30 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 815 கிராம் கஞ்சாவுடன் இருவரை கைது செய்யப்பட்டனர்.

தெற்கு கடற்படை கட்டளை மற்றும் கொன்னோருவ போலீஸ் அதிரடிப்படை ஒருங்கிணைந்து ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு அருகே சாலையில் பயணித்த ஒரு சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியை கண்கானித்தனர்.குறித்த முச்சக்கர வண்டியை மேலும் சோதிக்கும் போது இந்த கஞ்சா பொதி கைது செய்யப்பட்டது.

சந்தேக நபர்கள் 48 மற்றும் 64 வயதுடைய கதிர்காமம் மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில் வசிப்பவர்கள் என கணடரியப்பட்டன. குறித்த சந்தேகநபர்கள், கேரள கஞ்சா பொதி மற்றும் முச்சக்கர வண்டி மேலதிக சட்ட நடவடிக்கை களுக்காக ஹம்பாந்தோட்டை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.