இலங்கையின் நெதர்லாந்து தூதர் தெக்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் நெதர்லாந்து தூதர் திருமதி டெனஜ கொன்க்ரிஜ் அவர்கள் 2019 அக்டோபர் 23 ஆம் திகதி தெக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொண்டுள்ளார்.

அங்கு, தெக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் அவர்களினால் தூதரை அன்புடன் வரவேற்கப்பட்டது. மேலும் கட்டளை தளபதி தெற்கு கடற்படை கட்டளையின் பங்கு குறித்து தூதருக்கு விளக்கினார். பின்னர் தூதர் கடல் பாதுகாப்பு நடவடிக்கை பிரிவின் கடல் ஆயுதங்களை ஆய்வு செய்து, இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் நினைவு பரிசுகளை பரிமாறிக்கொண்டார்.

இன் நிகழ்வுக்காக தெக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி மற்றும் இலங்கையின் நெதர்லாந்து பாதுகாப்பு ஆலோசகர் கழந்துகொண்டார்கள்.