கடற்படைத் தளபதி புதிதாக கட்டப்படுகின்ற இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தின் புதிய இறங்குதுறை பார்வையிட்டார்

இலங்கை கடற்படையின் கப்பல் தளம் மற்றும் கப்பல்களை நிறுத்தி வைக்க ஏதுவாக புதிதாக கட்டப்பட்ட இறங்குதுறை ஆய்வு செய்ய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்தார். இந்நிகழ்வில் வடக்கு கடற்படை கட்டளை துணைத் தளபதி, கொமடோர் பண்டுல சேனரத்ன உட்பட மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.