கொமாண்டர் சுதத் ரன்தெண்ண கட்டளை அதிகாரியாக கடமை ஏற்றார்

இலங்கை இலங்கை கடற்படை கப்பல் "ரனரிஸியின்" கட்டளை அதிகாரியாக கொமாண்டர் சுதத் ரன்தெண்ண கடமை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி, கப்பலின் முன்னால் தளபதி கொமாண்டர் பிரதீப் கொடிப்பிலி அவர்களால் திருகோணமலை கடற்படை நிலையத்தில் வைத்து கட்டளை அதிகாரியின் கடமைகள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. புதிய தளபதியால் பிரிவுகள் ஆய்வு செய்த பின்னர் நிறைவடைந்த இந்த நிகழ்வில் கொடி அதிகாரி அட்மிரல் உபுல் டி சில்வாவும் கலந்து கொண்டார்.