கேரள கஞ்சா 122.5 கிலோ கிராம் கடற்படையினரால் மீட்டுப்பு

பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் யாழ்ப்பாணத்தின் மாதகல் துரை பகுதியில் தேடுதல் நடத்தியத்திய போது, (ஜூலை 31) அன்று 122.5 கிலோ கேரள கஞ்சாவைக் கண்டுபிடித்தனர்.

இலவாலி பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மாதகல் துரை பகுதியில் தேடுதல் நடத்தியதில் கடற்கரைக்கு அருகில் ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல பொதிகள் கிடைக்கப்பெற்றன. பொதிகள் திறக்கப்ட்ட போது அவற்றில் 122.5 கிலோ கேரள கஞ்சா இருந்தது. கஞ்சா தொகை கடல் வழி வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா தொகை குறித்து இளவலி போலீஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில், நாட்டில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடற்படை தொடர்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Navy in coordination with the Police conducted a search in Madagalthurei area, Jaffna and found 122.5kg of Kerala cannabis today (31th July 2019).

Naval personnel attached to the Northern Naval Command in coordination with the officials of Ilawali Police conducted a search in Madagalthurei area and found several packages hidden in a shrub near the beach. When the packages were unpacked there was 122.5kg of Kerala cannabis in them. It is believed that the cannabis stock might have been smuggled into the country via sea route. Ilawali Police is conducting further investigation about the seized stock of cannabis.

Meanwhile, under the directives of Commander of the Navy, Vice Admiral Piyal De Silva the Navy is now in full swing to fight against drug trafficking activities in the country .

">