538 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் இணைந்து 2019 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் திகதி காலி, தெவட பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது 538 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளன.

அதன் படி தென் கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் ரத்கம, பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் இணைந்து மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது குறித்த கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர் 23 வயதிற்குட்பட்ட காலி பிரதேசத்தில் வசிப்பவர்களாக அடையாலம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மற்றும் கேரளா கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.