கடற்படையினரால் அங்கீகாரமற்ற மீன்பிடி வலையொன்டறுடன் நபரொருவர் கைது

கடற்படை வீரர்கள் 30 மே 2019 அன்று பொடுவக்கட்டு குளம் பகுதியில் காணப்பட்ட அங்கீகாரமற்ற மீன்பிடி வலையொன்டறுடன் நபரொருரை கைது செய்துள்ளனர்

இதற்கிடையில், கிழக்கு கடற்படை கட்டளைத் தளமாகக் கொண்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்ட கால்நடை ரோந்து நடவடிக்கையின் போது ஒரு முச்சக்கர வண்டியில் தடை செய்யப்பட்ட வலை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் முச்சக்கர வண்டியுடன் குசவாவலி பொலிஸ் நிலையத்திற்கு மேற்படி சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டது.