திருகோணமலை, கடற்படை பட்டறையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய கடற்படை திருமண வீடுகள் திறந்து வைப்பு

திருகோணமலை, கடற்படை பட்டறையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய கடற்படை திருமண வீடுகள் (02) 2019 மே மாதம் 25 ஆம் திகதி கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.

கடற்படை பட்டறையில் அமைந்துள்ள இரண்டு பழைய கட்டிடங்கள் புனரமைக்கப்பட்ட பின் ‘Waterloo 1’ மற்றும் ‘Waterloo 2’ எனப் பெயரிடப்பட்டு திருமணமான இரண்டு கடற்படையினர்களுக்கு இவ்வாரு வழங்கப்பட்டன. மேலும் இச் சந்தர்ப்பத்தை குறித்து கட்டளை தளபதியவர்களினால் வீடுகள் வழங்கிய கடற்படையினருக்கு மேலும் பரிசுகளும் வழங்கப்பட்டன. கடற்படை சிவில் பொறியாளர் பிரிவின் விர்ர்களினால் குறித்த இரண்டு வீடுகளும் நிர்மானிக்கப்பட்டன

இன் நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளை துனை தளபதி கொமடோர் உபுல் த சில்வா கிழக்கு கடற்படை கட்டளையின் அனைத்து துரைகளின் பிரதானிகள் மூத்த மற்றும் இலைய அதிகாரிகள், விர்ர்கள் உட்பட விடுகள் பெற்றவர்களின் குடும்பத்தினர்களும் கழந்துகொன்டனர்.


‘Waterloo 1’ married quarters


‘Waterloo 2’ married quarters