இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிருவனம் அதன் 07 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

நச்சிகுடா, இலங்கை கடற்படை கப்பல் ‘புவனெக’ நிருவனத்தில் 07 வது ஆண்டு நிறைவு நேற்று (மார்ச் 12) ஆம் திகதிக்கி ஈடுபட்டிருந்தது. இதை குறித்து இன் நிருவனத்தில் கட்டளை அதிகாரி கொமான்டர் நதித் வல்பொல உட்பட கபபலின் ஊளியர்கள் பல நிகழ்வுகள் மேற்கொன்டுள்ளனர்.

அதன் பிரகாரமாக கடற்படை முரைகள் படி கட்டளை அதிகாரி பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் அவர் கப்பலின் ஊளியர்களை உறையாடினார் மேலும் இந்த ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகயில் நிருவன வளாகத்தில் ஒரு மா கண்றொன்றும் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பிரகு கட்டளை அதிகாரி உட்பட அதிகாரிகளுடன் கப்பலின் கடற்படையினர் திருமண விருந்தும் (Badakana) உன்னார்கள்.