இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிருவனம் அதன் 27 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

காலி, இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிருவனத்தில் 27 வது ஆண்டு நிறைவு கடந்த மார்ச் 09 ஆம் திகதிக்கி ஈடுபட்டிருந்தது. இதை குறித்து இன் நிருவனத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் நிமல் ரனசிங்க உட்பட ஊளியர்களினால் பல மத மற்றும் சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அதன் படி காலி ‘சம்போதி’ மற்றும் கோனபினுவல, சுபெம் உயன ஆகிய குழந்தைகள் வீடுகளை சுத்தம் செய்து அங்கு தங்கிருக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் இன்று (மார்ச் 12) காலையில் அதன் பிரகாரமாக கடற்படை முரைகள் படி கட்டளை அதிகாரி பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் அவர் கப்பலின் ஊளியர்களை உறையாடினார்.

அதன் பிரகு தெக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் தலைமயில் அதிகாரிகளுடன் நிருவனத்தின் கடற்படையினர் திருமண விருந்தும் (Badakana) உன்னார்கள்.