சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட ஒரு வெளிநாட்டவர் கடற்படையினரினால் கைது
           ரூமஸ்ஸல மலை அடிவார கடற்கரையில் (White Jungle Beach) ஈட்டி துப்பாக்கியொன்று பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட ஒரு வெளிநாட்டவரை தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 04) கைது செய்யப்பட்டன.
04 Mar 2019



