529 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்க கடற்படை ஆதரவு
 

கடற்படை புலனாய்வு தகவலுக்கமைய மன்னார் பொலிஸ் அதிகாரிகள் சிலர் மூலம் இன்று (ஜனவரி 31) மன்னார், நூர் வீதியில் புகையிலை கிலோ கிரகம் 529 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் , இந்த புகையிலை தொகை ஒரு லொரி வண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த புகையிலை பொதியை கொண்டு சென்ற லொரி வண்டியை மன்னார் ஜும்மா பல்லி வாசலில் விடப்பட்டு, சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், மேலதிக விசாரனைகள் மன்னார் பொலிஸார் மேற்கொள்ளப்படுகின்றனர்.