2018 ஆம் ஆண்டில் சிறந்த கப்பலாக இலங்கை கடற்படை கப்பல் சயுரல பெயரிடப்பட்டது.
 

ஒவ்வொரு ஆண்டும் இலங்கை கடற்படை கப்பல்களின் சிறந்த கப்பல் தேர்ந்தெடுக்கப் படுகின்றதுடன் அங்கு கப்பல்களிடையில் நடத்தப்படுகின்ற விளையாட்டு போட்டிகள், கடற்படை அறிவு, கயிறு கையாளுதல், கப்பல்களுக்கு இடையே போர் பயிற்சிகள் மற்றும் கடலில் மிக கூடுதலாக பயணித்த கப்பல் எனக் காரனங்கள் அடிப்படையில் சிறந்த கப்பல் பெயரிடப்படும்.

அதன் படி கொடி அதிகாரி வெளியீட்டு கட்டளை மூலம் 2018 ஆம் ஆண்டில் சிறந்த கப்பலாக இலங்கை கடற்படை கப்பல் சயுரல பெயரிடப்பட்டது. அது தொடர்பான ஆண்டு குறிப்பிட்டுள்ள ஒரு நட்சத்திரைக் கொன்ட சின்னத்தை இன்று (ஜனவரி 30) கப்பலுக்குழ் கொடி அதிகாரி வெளியீட்டு கட்டளை ரியர் அட்மிரல் ஆனந்த குருகே அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன் நிகழ்வுக்காக இலங்கை கடற்படை கப்பல் சயுரலவின் கட்டளை அதிகாரி கேப்டன் (நீர்முழ்கி) இசிர காஸிவத்த அவர்கள் உட்பட கப்பலின் அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டனர்.