இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் ஒன்று கொழும்பில்
 

இலங்கை கடற்படையின் 68 வது ஆண்டு நிறைவு மற்றும் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் 36 வது ஆண்டு நிறைவு கடந்த டிசம்பர் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ளது. இதை முன்னிட்டு நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் மஹேஷ் த சில்வா அவர்கள் உட்பட நிருவனத்தின் அனைவரும் ஏற்பாடுசெய்துள்ள சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சித்திட்டம் கடந்த டிசம்பர் 24 அம் திகதி அட்மிரல் சோமத்திலக திஸாநாயக்க ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது..

இந்த உன்னத பணி மேற்கு கடற்படை கட்டளையின் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவருடைய நெருங்கிய மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது. கடற்படையினர் உட்பட பலர் இன் நிகழ்வுக்காக கழந்துகொன்டனர். மேலும் இந்த உன்னத