அழகான கடற்கரைக்காக கடற்படையின் பங்களிப்பு
 

“காற்போம் இலங்கை” இளைஞர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்றுக்கு இன்று (டிசம்பர் 23) வெள்ளவத்தையில் இருந்து கல்கிச்சை வரை இடம்பெற்றுள்ளது. இதுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் சுமார் 50 கடற்படை உறுப்பினர்கள் கழந்துகொன்டுள்ளனர்.

மேலும் இன் நிகழ்வுக்காக இப் பகுதியில் அனைத்து மத குருமார்கள், கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள், இலங்கை கடலோர திணைக்களத்தில் மற்றும் இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட இப் பகுதி மக்கள் கழந்துகொன்டுள்ளனர். அதே போன்ற ஒரு சுத்தமான கடற்கரைக்காக கடற்படை தொடர்ந்து கடமைப்பட்டுள்ளது. மேலும் சுத்தமான கடற்கரைக்காக அனைத்து கடற்படை முகாம்கள் பகுதிகளில் வாராந்தமாக கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.