இலங்கை கடற்படை கப்பல் ‘ சிக்‌ஷா’ நிருவனம் அதன் 13 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படை கப்பல் ‘சிக்‌ஷா’ நிருவனத்தில் 13 வது ஆண்டு நிறைவு கடந்த நவம்பர் 18 ஆம் திகதி ஈடுபட்டிருந்தது. இதை குறித்து இன் நிருவனத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் அஷோக விஜேசிரிவர்தன அவர்கள் உட்பட கபபலின் ஊளியர்களினால் பல மத மற்றும் சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அதன் பிரகாரமாக கடற்படை முரைகள் படி கட்டளை அதிகாரி அவர்களினால் பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் கப்பலின் கடற்படையினர் திருமண விருந்தும் (Badakana) உன்னார்கள். இன் நிகழ்வுக்காக மூத்த மற்றும் இளைய அதிகாரிகள், வீர்ர்கள் கழந்துகொன்டதாக குறிப்பிடத்தக்கது.