இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான டேபிள் டென்னிஸ் போட்டித் தொடர் - 2018 பூஸ்ஸயில்
 

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான டேபிள் டென்னிஸ் போட்டித் தொடர் - 2018 கடந்த நவம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது. இப் போட்டித் தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளில் இருந்து பல பேர் கழந்துகொன்டனர். அங்கு இந்த ஆண்டில் வளர்ந்து வரும் சிறந்த வீரருக்கான விருது வடமேற்கு கடற்படை கட்டளையின் கேப்டன் சிசிர திஸாநாயக்க அவர்கள் பெற்றுள்ளார். மேலும் முழு போட்டித்தொடரில் ஆன் மற்றும் பென் சாம்பியன்ஷிப் மேற்கு கடற்படை கட்டளை வென்றுள்ளது. இப் போட்டித்தொடரில் இரன்டாமிடம் கடற்படை கொடி கட்டளையும்,பெண்களின் இரன்டாமிடம் கிழக்கு கடற்படை கட்டளையும் பெற்றுள்ளனர்.

தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்கள் இப் போட்டித்தொடரில் பிரதம அதிதியாக கழந்துகொன்டுள்ளார். தென் கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் ரன்ஜித் பிரேமரத்ன அவர்கள் மற்றும் தென் கடற்படை கட்டளையின் மூத்த அதிகாரிகள் இன் நிகழ்வுக்காக கழந்துகொன்டனர்.