தலைமன்னார் பகுதியில் கேரளா கஞ்சா பொதியொன்று கைப்பற்றப்பட்டது
வட மத்திய கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் ஊருமலை மற்றும் தலைமன்னார் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது காட்டுசெடிக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 04 பொதிகளில் உள்ள 39.84 கிலோகிராம் கேரளா கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது.
குறித்த கஞ்சா பொதி விற்பனைக்காக ஒளித்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகப்படுகிறதுடன் கஞ்சா ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.