கடற்படைத் தளபதி புதிய பிரதமருடன் சந்திப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவர்கள் நேற்று (அக்டோபர் 29) பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களை பிரதமர் அலுவலகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

அங்கு கடற்படைத் தளபதி முதலில் தனது வாழ்த்துக்களை கெளரவ பிரதமருக்கு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதியவர்களால் பிரதமருக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளன.