பாதுகாப்பு சேவை உடல் கட்டமைப்பு போட்டிதொடரில் இரண்டாமிடம் கடற்படைக்கு
 

பாதுகாப்பு சேவை உடல் கட்டமைப்பு போட்டிதொடர் கடந்த ஜுன் 26ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் இடம்பெற்றது. இப் போட்டிதொடரில் இரண்டாமிடம் கடற்படை பெற்றதுடன் முதலிடம் இரானுவம் பெற்றுள்ளது. மேலும் பின்வரும் போட்டிகளிலும் கடற்படையினர் வெற்றிபெற்றது.


60 கிலோகிராம் எடை வகுப்பு
கடற்படை வீர்ர் பி.ஏ.எஸ் பிரசந்ந

65 கிலோகிராம் எடை வகுப்பு
கடற்படை வீர்ர் யூ.என்.பி ஹேமசந்திர

70 கிலோகிராம் எடை வகுப்பு
கடற்படை வீர்ர் டப்.டி.சி டயஸ்

75 கிலோகிராம் எடை வகுப்பு
கடற்படை வீர்ர் சுபாஷ் சிரிவர்தன

இப் போட்டித்தொடர் பார்வையிட முப்படையின் மூத்த மற்றும் இலைய வீர்ர்கள் கழந்துகொன்டனர்.