இலங்கை கடற்படை கப்பல் சாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் ஜானக நிஷ்சந்க கடமையேற்பு
 
       
           இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான சாகர கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் ஜானக நிஷ்சந்கஅவர்கள் இன்று (மார்ச் 24) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
24 Mar 2018



