67 கடலாமை முட்டைகளுடன் ஒருவர் கைது
 

வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 14) கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள்  மற்றும் சர்தாபுரம் பொலிஸ் சிறப்பு பணிக்குழுவின் உத்தியோகத்தர்கள் இனைந்து நிலாவேலி எரக்கன்டி கடற்கரையில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 67 கடலாமை  முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் மற்றும் கடலாமை  முட்டைகள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிலாவெளி வனவிலங்கு திணைக்களத்திக்கு ஒப்படைக்கப்பட்டது.