356 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டதுடன் போதை மாத்திரைகள் வைத்திருந்த ஒருவர் கைது
 

கடற்படையினறுக்கு வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 11) வடமேற்கு கடற்படை கட்டளையின் மரையின் படைவீர்ர்கள், சில்வத்தூர பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மன்னார் போதைப் பொருட்கள் தடுப்பு உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது காயக்குழி பகுதியில் மறைக்கப்பட்டுள்ள 356 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.

12 Jan 2018