இலங்கை கடற்படை கப்பல் ரனதீரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கயான் விக்ரமசூரிய கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனதீரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கயான் விக்ரமசூரிய அவர்கள் இன்று (டிசம்பர் 26) திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கேப்டன் (திசைகாட்டி) துஷார ஜயவர்தன அவர்களால் புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன.கொழும்பு துறைமுக வளாகத்தில் இடம்பெற்ற இன் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் சநத் உத்பல அவர்களும் கழந்துகொன்டார். கப்பலின் முன்னால் கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.