02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் படி கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மற்றும் கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது 02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த கேரல கஞ்சா பொதி விற்பனைக்கு தயாராக இருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேகநபர் மற்றம் கைப்பற்றப்பட்ட கேரல கஞ்சா பொதி மேலதிக விசாரணைக்காக தெமட்டகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.