டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரில் கடற்படைக்கு மேலும் ஒரு வெற்றி
 

2017 டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் மேலும் ஒரு போட்டி நேற்று (டிசம்பர் 20) வெலிசர கெமுனு கடற்படை மைதானத்தில் இடம்பெற்றது.

கடற்படை அணி மற்றும் பொலிஸ் அணி இடையில் இடம்பெற்ற இப் போட்டியில் 03 க்கு 01 ஆக கோல் பெற்று கடற்படை அணி வெற்றி பெற்றது.