2017 எமிரேட்ஸ் விமான சேவை துபாய் ஏழு உறுப்பினர்களின் திறந்த மகளிர் நெட்பால் போட்டித்தொடரில் வெற்றி கடற்படைக்கு
 

2017 எமிரேட்ஸ் விமான சேவை துபாய் ஏழு உறுப்பினர்களின் திறந்த மகளிர் நெட்பால் போட்டி தொடர் கடந்த நவம்பர் 30 திகதி முதல் டிசம்பர் 02 திகதி வரை பிரமாண்டமாக துபாய் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஹில் இடம்பெற்றது. இப் போட்டிதொடருக்காக இலங்கை குறித்து கடற்படை நெட்பால் அணி மற்றும் மேற்கு மாகாண நெட்பால் அணி பங்கேற்றது. இப் போட்டித்தொடருக்காக இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா மற்றும் துபாய் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிருந்து ஏழு அணிகள் பங்கேற்றன.

மூன்று நாளாக நடைபெற்ற இப் போட்டிதொடரில் கடற்படை மகளிர் நெட்பால் அணி சிறந்த திரமைகள் காண்பிப்பதன் மூலம் இறுதிப் போட்டிக்காக தகுதிபெற்றன. அதன் பிரகாசமாக லகீ வோய்ஸ் பியுசன் அணியுடன் போட்டியிட்ட கடற்படை அணி 22-15 ஆக வெற்றிப்பெற்று இலங்கைக்கு மற்றும் கடற்படைக்கு புகழ் பெற்றுள்ளது. இப் போட்டிதொடருக்காக கடற்படை குறித்து கடற்படை நெட்பால் சங்கம் தலைவர் திருமதி டாக்டர் கேப்டன் நயனா விஜேடோர், தலைமை பயிற்சியாளர் திருமதி சுமிதா அல்விஸ் மற்றும் துனை பயிற்சியாளர் புத்திக சூரியபன்டார ஆகியோர் உட்பட 12 வீரர்கள் கலந்து கொண்டனர்.