பிரான்ஸ் கடற்படை கப்பல் ஓவேஞேயில் கட்டளை அதிகாரி கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு
நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்று (டிசெம்பர் 03) இலங்கைக்கு வந்தடைந்துள்ள ஓவேஞே எனும் பிரான்ஸ் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் சேவியர் பிரிடேல் அவர்கள் உட்பட அதிகாரிகள் இன்று (டிசம்பர் 04) மேற்கு கடற்படை கட்டளை தளபதி நிராஜ் ஆடிகல அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்னைர்.
இன் நிகழ்வுக்காக பிரான்ஸ் தூதுவர் ஜின் மரீன் ஷுஹ் அவர்களும் கழந்துகொன்டார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.









