சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கடற்படையினறால் நிவாரணம் வழங்குதல்
 

கடந்த சில நாட்களில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக தீவின் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தினசரி நடவடிக்கைகளை மீட்டெடுக்க மரைன் கடற்படை அணிகள் உள்ளிட்ட கடற்படை வீரர்கள் மற்றும் நிவாரணத் திட்டத்தின் இனைக்கப்பட்ட (4RS) வீர்ர்கள் தற்போலது நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளனர்

02 Dec 2017

பன்வில பகுதியில் மக்களுடைய வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படை மரைன் படையின் உதவி
 

கடந்த சில நாட்களில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக களுதர பன்வில பகுதியில் பாதைகள் மற்றும் மின் இணைப்புகள் மீது மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதி மக்களின் தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

02 Dec 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 20 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் கோவிலன் கலங்கரை விளக்கத்துக்கு மற்றும் பருத்தித்துறை கலங்கரை விளக்குக்கு வடற்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து 20 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் இரு மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

02 Dec 2017